Log in
     
விசேட பயிற்சி வகுப்பு PDF Print E-mail
Written by Singam Kandiah   
Sunday, 22 January 2012 20:31

சதுரங்க விசேட பயிற்சி வகுப்பு

ஏற்கனவே சதுரங்கம் விளையாடி வருபவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள்.

சதுரங்கத்தில் உள்ள விளையாடடு நுட்பங்கள்

போட்டிகளின் போது நடைமுறைகள் பற்றிய பயிற்சிகள்

காலம்: 12.02.2012 14.00 மணி இருந்து 17.00 மணி வரை

இடம்:

Restaurant Palmhof

Universitätstrasse 23.  8006 Zürich

கட்டணம் 5.- தொடர்புகளுக்கு: திரு சிறிரஞ்சன் 044 251 91 15 / 078 697 33 65

 

Last Updated on Monday, 23 January 2012 22:08
 
Jaffna FIDE New Rating PDF Print E-mail
Written by Singam Kandiah   
Monday, 16 January 2012 20:08

யாழ் சதுரங்கச் சம்மேளனம் 2011ல் சர்வதேச சதுரங்கப் போட்டி ஒன்றை நடாயத்தியது. நடாயத்திய போட்டியில் பங்கு பற்றியவர்களின் சர்வதேச தரப்பட்டியலுக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட வீரர்கள் விபரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

Last Updated on Sunday, 22 January 2012 20:44
Read more...
 
1st Jaffna Chess Festival PDF Print E-mail
Written by Singam Kandiah   
Monday, 02 January 2012 08:14

அண்மையில் நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்த 1st Jaffna Chess Festival

இறுதி முடிவுகள்.


Last Updated on Monday, 02 January 2012 08:29
Read more...
 
January 2012 FIDE Rating List PDF Print E-mail
Written by Singam Kandiah   
Thursday, 05 January 2012 18:16

Fide 2012 தை மாதத்திற்கான சதுரங்க உலக தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது. 1வது இடத்தில் உள்ள நோர்வே நாட்டு இளம் வீரரான Carlsen Magnus அவர்கள் (2835) 30 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 2ம் இடத்தில் இருந்த ஆனந்த் விஸ்வநாதன் 4ம் இடத்தில் உள்ளார்.

Last Updated on Monday, 16 January 2012 21:04
Read more...
 
New Year 2012 PDF Print E-mail
Written by Administrator   
Friday, 30 December 2011 09:23

Last Updated on Monday, 02 January 2012 08:30
 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>

Page 1 of 4

Connect the World

CATS Gifts to Vanniimage

Participants

Top Players in Europe Participant Photos

Rules of Chess

Swiss System - 7 Rounds Swiss System 7 Rounds

Bern Monthly Workshop

Zentrum 5,
Flur str 26b,
3014 Bern      [MAP]

Suresh tel. 031 741 53 48
Sri tel. 031 911 75 63

Did you Know?

(1) The first Chessboard with alternating light & dark squares appears in Europe in 1090. (2) The number of possible ways of playing the first four moves per side in a game of Chess is 318,979,564,000.

புதிய வகுப்புகள்

உங்கள் பிரதேசத்தில் சதுரங்க பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யவதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

Aargau Weekly Workshop

Gemeinschaftszentrum Telli
Girixweg 12,
5004 Aarau       [MAP]

Thasan tel. 062 822 46 52

CATS Weather Report

°F | °C
Zurich, CH
Rain
Humidity: 93%
Sat
Chance of Rain
1 | 5
Sun
Cloudy
-2 | 2
Mon
Chance of Rain
-2 | 2
Tue
Fog
-11 | 2

சுவிஸ்

சுவிசில் பல்கலைக்கழக மாணவருக்கான உலகக் கிண்ண சதுரங்கப் போட்டி

image

சூரிச் பல்கலைக் கழகமான ETH ல் இம் மாதம் 5ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 11ம் திகதி வரை பல்பலைக்கழக மாணவருக்கான உலக சாம்பியன் சுற்றுப்போட்டி நடைபெறுகின்றது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த 100 பேர் கலந்துகொண்டு விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஆர்வமுள்ளவர்கள் நேரடியாகச் சென்று விளையாட்டுக்களைப் பார்வையிடலாம். கீழ்வரும் இணையத்தளத்தில் இது சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும். Link:- ETH Chess

With 96 participants the 11th World University Chess Championship is a huge success. The number of players is more than that of the two previous editions combined; and with 17 grandmasters, 23 international masters and 21 nations it surpasses its predecessors also in every other respect.

Men

Round 5: Gundavaa (Mgl) - GM Wang Yue (China) 0:1. IM Khmelniker (Isr) - GM Jumabayev (Kas) 1:0. GM Lysyj (Rus) - Pitra (Indo) 1:0. IM Jurcik (Svk) - GM Nikolov (Bul) remis. (etc.)
Round 6:
GM Wang Yue (China) - GM Lysyj (Rus) 1:0. IM Khmelniker (Isr) - IM Benidze (Geo) remis. GM Ponkratov (Rus) - GM Ismagambetov (Kas) remis. GM Nikolov (Bul) - Gundavaa (Mgl) 1:0. (etc.)

Standings at the top: 1. Wang Yue 5,5. 2. Khmelniker 5. 3. Ismagambetov, Benidze and Nikolov 4,5 (57 participants).

Women

Round 5: WIM Severyukhina (Rus) - WGM Tsereteli (Geo) remis. WGM Stojanovic (Srb) - WIM Borosova (Svk) remis. WIM Seps (Sz) - WGM Guramishvili (Sz) remis. WIM Yanjindulam (Mgl) - WIM Drljevic (Srb) 0:1. (etc.)

Round 6: WIM Drljevic (Srb) - WIM Borosova (Svk) 1:0. WGM Tuvshintugs (Mgl) - WIM Severyukhina (Rus) 1:0. WGM Stojanovic (Srb) - IM Munguntuul (Mgl) remis. WGM Tsereteli (Geo) - WIM Melekhina (USA) remis. (etc.)

Standings at the top: 1. Drljevic (Srb) 5. 2. Guramishvili and Tuvshintugs 4,5 (39 participants).

தாயகம்

Ceylon Cycliest injured

imageஇலங்கையில் நடைபெற இருக்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கென இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி கொழும்பிலிருந்து 147 கிலோமீற்றர் தூரம் சைக்கிள் ஓடி தம்புள்ளைக்கு சென்றுள்ளார்.எதிர்வரும் யூன் 15 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஆசியக் கிண்ண போட்டிகளில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன

ஐரோப்பா

Europe vs Swiss

imageஉலக கிண்ண உதைப் பந்தாட்ட போட்டியில் இன்று நடைபெற்ற 'எச்'பிரிவின் இரண்டாவது போட்டியில் ஐரோப்பிய சாம்பியன் சுவிட்சர்லாந்திடம் கவிழ்ந்தது.

இதுவரை ஸ்பெயின் அணிக்கு எதிரான எந்த போட்டியிலும் சுவிட்சர்லாந்து வெற்றி பெற்றது இல்லை. எனவே அந்த பழியை தீர்த்தும் கொள்ளும் வகையில் இன்றைய போட்டியில் ஸ்பெயினை தோல்வியுற செய்தது.

அமெரிக்கா

South American leads...

image

உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் இன்று சாக்கர்சிட்டி மைதானத்தில் நடைபெற்ற 'பி'பிரிவு போட்டியில் ஆர்ஜன்டினா தென்கொரியாவை சந்தித்தது. இதில் தென்கொரிய அணியை 4-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற செய்தன் மூலம் ஆர்ஜன்டினா உலகக் கிண்ண போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

ஆசியா

Japan not only makes cars also footbal players

imageஉலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் நேற்று நடந்த ஜப்பானை நெதர்லாந்து அணி வெற்றிபெற்று நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும் நிலையை எட்டியுள்ளது. நேற்று டர்பனில் நடந்த போட்டியில் ஜப்பானை அபாரமாக . 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வென்றது.இது நெதர்லாந்துக்குக் கிடைத்துள்ள 2வது தொடர் வெற்றியாகும். இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புளை பிரகாசமாக்கியுள்ளது நெதர்லாந்து.

சதுரங்க படங்கள் 2011

CATS' Advertisement

ad

Polls

சதுரங்கம் என்பது?
 

Monthly Video

ERROR: cURL error 6: Couldn't resolve host 'www.referd.info'

Copyrights@CATS TamilChess

Website counter

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates