யாழ் சதுரங்க முற்றம் நடாத்தும் Print
Written by Administrator   
Saturday, 19 December 2015 08:33

யாழ் சதுரங்க முற்றம் நடாத்தும்
சிறுவருக்கான சதுரங்கப் போட்டி

ரத்னம் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான வேக சதுரங்கப் போட்டி யாழ்ப்பாணத்தில் நடை பெற உள்ளது. எதிர் வரும் டிசெம்பர் மாதம் 26ம் 27ம் 28ம் 29ம் 30ம் 31ம் திகதிகளில் 8,10,12,14,16,18 ஆகிய வயத்திற்கு உட்பட்டோருக்கான பிரிவுகளாக நடைபெறவுள்ளது. இப்போட்டியினை யாழ் சதுரங்க முற்றம் ஒழுங்கு செய்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 077 725 64 81 என்ற தொலைபேசி என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.

 

Last Updated on Thursday, 31 December 2015 18:57